கட்சி செய்திகள்தேனி மாவட்டம் கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் பங்கேற்ப்பு- ஆகஸ்ட் 29, 2019 152 தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24.08.2019 சனிக்கிழமை காலை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நீர் நிலைகள் பாதுகாத்தல் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது.