கிணறு புனரமைப்பு-கிராம சபையில் தீர்மானம்-காஞ்சிபுரம் தொகுதி

30
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் லாரன்சு அவர்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கிணறு புனரமைப்பு பணி நடந்தது.