உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

105

பெரிய குளம் சட்டமன்ற தொகுதி பெரிய குளம் மதுரை சாலை கே.எஸ்.கே.கேண்டீன் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.இதில் 43 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.