உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

27

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த ஞாயிறு 11-ஆம் தேதி அன்று நடைபெற்றது இதில் 30க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர் அரசியல் விளக்க பொதுக் கூட்டத்திலும் பெருந்திரளாக மக்கள் கூடி நின்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பற்றி தெரிந்து கொண்டனர்.