உறுப்பினர் சேர்க்கை முகாம்-கோபிசெட்டிபாளையம்

13

கோபிசெட்டிபாளையம் நகரம் சார்பாக நகர தலைவர் கார்த்திக், நகர செயலாளர் சந்தானபாலகிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் சிக்கந்தர், தமிழன் கார்த்தி ஆகியோருடன் கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஜீவன், விஜய், நவநீதகண்ணன் ஆகியோர் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் கோபி வாய்க்கால் ரோடு பகுதியில் நடத்தினர் மேலும் வீடு வீடாகச் சென்று நமது கட்சியின் செயல்பாடுகள் குறித்த விளக்கம் துண்டறிக்கை மூலம் மக்களிடம் வழங்கப்பட்டது.