சாதி ஒழிப்பு போராளி தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 15 இடங்களில் புலிக் கொடி ஏற்றி கிளை திறந்து அருகில் உள்ள குளங்களில் பனை விதை நடப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்