மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கோவை

44
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி  21.07.2019, வீரகேரளம் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா- மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திமரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கவுண்டம்பாளையம்