தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

54

தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாள்: 07.07.2019 |க.எண்: 20190701107 | நாம் தமிழர் கட்சி

தலைவர் – அன்பு செழியன் – 10404303597
துணைத் தலைவர் – தி.செல்வராஜ் – 13833273807
துணைத் தலைவர் – ம.இரமேஷ் – 10358717024
செயலாளர் – சு.கணேஷ் – 11425116966
இணைச் செயலாளர் – சா.அபுதாகிர் – 10358617214
துணைச் செயலாளர் – சு.சரவணன் – 10358840768
பொருளாளர் – கோ.வாசுதேவன் – 14410361273
செய்தித்தொடர்பாளர் – மா.நவீன்குமார் – 10358992273

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திசமூகச் செயற்பாட்டாளர் முகிலனை மீட்டு உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்