கிளை திறப்பு-கொடியேற்றும் நிகழ்வு-அந்தியூர் தொகுதி

51

தாத்தா “இரட்டைமலை சீனிவாசன்” அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  ஈரோடை‌ மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் ஊராட்சி – கொள்ளுப்பொதியான் கொட்டாயில்‌ கொடியேற்றத்துடன் கூடிய  கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது,                                     இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா  மா.கீ.சீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புலிக்கொடியேற்றி கிளையினை திறந்து வைத்தார்,                                                     இதைத் தொடர்ந்து வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…

முந்தைய செய்திகொடியேற்றம்-பறவைகளுக்கு தண்ணீர் தொட்டி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி