கிராம சபை கூட்டம் நடக்காததை கண்டித்து சாலை மறியல்

25

பேராவூரணி சட்டமன்ற தொகுதி நெய்வேலி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்தாததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல் செய்தனர் பிறகு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கிராமசபை கூட்டம் நடத்த பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளித்தனர்