கட்சி செய்திகள்திருவாரூர் மாவட்டம் கிராம சபை கூட்டம்-திருவாரூர் தொகுதி ஜூலை 1, 2019 117 திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊர்குடி என்ற கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு ஹட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் ஏற்றப்பட்டது…..