காமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா

89

பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்து பொறுப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு