கட்சி செய்திகள்கவுண்டம்பாளையம் கலந்தாய்வு கூட்டம்-குடும்ப விழா-கவுண்டம்பாளையம் தொகுதி . ஜூலை 19, 2019 37 கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் குடும்ப விழா 14.07.2019 அன்று கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.மண்டலச்செயலாளர் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.