அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
26
அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக 07.07.2019 அன்று நடைபெற்றது இதில் மண்டல மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .