தொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/

53
சென்னை மாநகர போக்குவரத்து நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக முதல் கலந்தாய்வு கூட்டம் 15:06:2019 மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது இதில் அனைத்து பணிமனை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வாயிலாக அனைத்து உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுதல் நிர்வாகிகள் தேர்வு செய்தல் அனைத்து பணிமனைகளிலும் கொடியேற்றும் நிகழ்வு திட்டமிடுதல் தலைமை நிர்வாகிகளுடன் அதிகாரிகளிடம் அறிமுகம் செய்தல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.