கட்சி செய்திகள்பவானிசாகர் கிளை திறப்பு விழா \கொடியேற்று விழா\மரம் நடும் விழா\ ஜூன் 24, 2019 139 கிளை திறப்பு விழா கொடியேற்று விழா மரம் நடும் விழா நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடை மாவட்டம் பவானி சட்ட மன்ற தொகுதி பெரியபுலியூரில் 16.6.2019 அன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.