அரசு மருத்துவமனையில் உதவி-ராமநாதபுரம்

3

07-05-19 அன்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளில் ஆதரவற்ற நிலையில் இருக்ககூடிய அனைத்து நோயாளிகளுக்கு தேவையான போர்வை,நைட்டி,கைலி,சட்டை, ஏழாயிரம் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை சார்பில் வழங்கப்பட்டது….