சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி கே.கே நகர் பகுதி செயலாளர் ம.மணிகண்டன் (00324965543) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதனால் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.
எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.