தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030046

64

தலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 2019030046 | நாம் தமிழர் கட்சி

வட சென்னை மாவட்டம், பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளராக இருந்த மோ.சரவணக்குமார் (00315576418) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பெரம்பூர் மேற்கு பகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே பெரம்பூர் மேற்கு பகுதித் தலைவராக இருந்த லூ.டோமினிக் ராஜா (00510853072) அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி