தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030050

143

தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030050 | நாம் தமிழர் கட்சி

தலைவர்              –     ச.இரவிச்சந்திரன்(14472807236)

துணைத் தலைவர்      –     ச.அருணகிரி(14472739897)

துணைத் தலைவர்      –     இரா.கணேசன்(14472338557)

செயலாளர்             –     க.ஜெயசீலன்(13472806069)

இணைச் செயலாளர்     –     அ.ஆரோக்கியநாதன்(14472591354)

துணைச் செயலாளர்     –     ஜெ.அருள்தாசு(14472469218)

பொருளாளர்           –     வீ.குமார்(13472933997)

செய்தித் தொடர்பாளர்   –     ரெ.கிருஷ்ணகுமார்(14472160355)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்களாக இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி