சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – நான்காம் நாள் 28-03-2019

42

மாலை 05 மணியளவில், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ந.மதுசூதனன் , ஓசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மு .இராஜசேகர் ஆகியோரை ஆதரித்து ஓசூர் பொதுக்கூட்டத்தில் (ராம் நகர் ) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை.

இரவு 08 மணியளவில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ர.ருக்மணி தேவி , அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பெ .திலீப் , பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சே .சதீஸ் ஆகியோரை ஆதரித்து அரூர் பொதுக்கூட்டத்தில் (கச்சேரிமேடு), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை