கட்சி செய்திகள்குன்னம்பெரம்பலூர் மாவட்டம் .கொடியேற்றும் நிகழ்வு- குன்னம் சட்டமன்ற தொகுதி, மார்ச் 5, 2019 39 03-03-2019 அன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஆனந்தவாடி கிராமத்தில் கொடியேற்றப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டார்கள்.