முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்

5

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈழம் காக்க இன்னுயிர் ஈந்த ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் பயணியர் விடுதி முன்பு  04/02/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.