கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு-ஈரோடை மேற்கு

28
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 17/2/19 காலை 11 மணிக்கு  கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பச்சைமலை மற்றும் சாமிநாதபுரம் பகுதிகளில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு