உறுப்பினர் அட்டை வழங்குதல்-கோபிச்செட்டிப்பாளையம்

24
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அட்டையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த ஒரு மாதங்கள் மேலாக நாம் தமிழர் கட்சியினர்  செய்து வருகிறார்கள்