இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

28

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக வேலூர் ஒன்றியத்தில் வேலூர் ஒன்றிய அலுவலகம், ஊசூர்,கந்தனேரி ஆகிய மூன்று இடத்தில் காஷ்ராமீரில் ராணுவ  வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் இன்றி 44 பேர் இறந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.