அறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

5

நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 16.45 மணியளவில் வழமையான 5 allée ses sycomores
93140 Bondy கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வயம் நாம் தமிழர் பிரான்ஸ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி