வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்கம்

23
வீர வணக்க நிகழ்வு:
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் (29/1/19)மாலை 4 மணிக்கு
வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவாக உருவ படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி உறவுகளால் மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
முந்தைய செய்திவீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா
அடுத்த செய்திவீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு