நம்மாழ்வார் நினைவு-மரம் நடுதல்-புதுச்சேரி

28

புதுச்சேரி நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நம்மாழ்வார் நினைவுதினத்தை முன்னிட்டு கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண் காக்கும் மரமான அரச மரம் மற்றும் ஆலமரம் நடப்பட்டது..

முந்தைய செய்திதிருமுருகபெருவிழா-வெல்வழிபாடு
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி