கட்சி செய்திகள்சேலம்-மேற்கு தை பூசம்-அன்னதானம்-சேலம் மேற்கு ஜனவரி 24, 2019 140 சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் காவடி பழனியாண்டவர் கோவிலில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது..