தமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை

184

மராத்திய மாநிலம் மும்பை மாநகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் 151 பானைகள் வைத்து பொங்கலிடும் நிகழ்வு (15.01.2019) காலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடந்தது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
அடுத்த செய்திதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு