செயற்பாட்டு வரைவு பதாகை-குன்னம் தொகுதி

29

பெரம்பலூர் மாவட்டம்’ குன்னம் சட்டமன்றதிற்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கத்தில் மாதம் ஒரு தலைப்பில் சிறுகன்பூர் கிளை சார்பாக பதாகை வைக்கப்படுகிறது.இந்த மாதம் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் எப்படி பாதுகாக்கப்படும் என்ற தலைப்பில் ‘வேளாண்மை’ பற்றிய பதாகை வைக்கப்பட்டுள்ளது…