சாக்கடை வடிகால் வசதி வேண்டி மனு

1092
ஈரோடை மேற்கு மண்டல
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழரசி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மொடச்சூர் ஊராட்சி வடுகபாளையம் புதூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை சாக்கடை வடிகால் வசதி இன்றி உள்ளதை உடனடியாக சரி செய்து தர வேண்டி (10/01/19) அன்று ஈரோடை மாவட்ட ஆட்சியர் ,கோட்டாச்சியர் கோபிச்செட்டிப்பாளையம்,கிராம வட்டார வளர்ச்சி அதிகாரி-கோபி ஒன்றியம்,
உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டது.