சத்துணவு கூடம் சீரமைக்க கோரி மனு-கோபிசெட்டிபாளையம்

42
குழந்தைகள் பாதுகாப்பு பணியில் நாம் தமிழர் கட்சி:
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி
தெருவில் செயல்பட்டு வந்த அரசின் அங்கன்வாடி சத்துணவு மையத்தில் பல குழந்தைகள் உள்ளார்கள்.
மையத்தின் அருகில் தேவையற்ற செடி கொடிகள் புதர் போன்று வளர்ந்த நிலையில் கொசு, பாம்பு,தேள் ,பூரான்,உள்ளிட்ட விச கிருமிகளில் இருந்து அப்பகுதியை தூய்மை செய்ய வேண்டி அப்பகுதி பொது மக்கள் ஒத்துழைப்பு உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வைக்கு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் கொண்டு சென்று சரி செய்யப்பட்டது.
இணைப்பு;
ஆதார புகைப்பட காட்சிகள்
முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஐரோப்பிய நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010004)
அடுத்த செய்திஉறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி