கட்சி செய்திகள் கொடியேற்றும் நிகழ்வு-ஆரணி ஜனவரி 8, 2019 51 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அன்மருதை என்னும் இடத்தில் கொடியேற்றப்பட்டது.