கட்சி செய்திகள்குன்னம் கிளை திறப்பு விழா-குன்னம் சட்டமன்ற தொகுதி ஜனவரி 24, 2019 205 கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, குன்னத்தில் நமது கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்.