கஜா புயல்-சீரமைப்பு பணி-புதுச்சேரி

84

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள பாப்பநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்குகோட்டையில் சுமார் 3 ஏக்கர் தென்னைமர பண்னையை புதுச்சேரி நாம்தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் டிசம்பர் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சீரமைத்துக்கொடுத்தனர்.