கக்கன் நினைவு நாள்-தெருமுனை கூட்டம்-சேலம் மேற்கு

83

ஐயா கக்கன் நினைவு நாளை போற்றும் விதமாக 22.12.2018 சனிக்கிழமை அன்று
நாம் தமிழர் கட்சியின் சார்பில்
சேலம் மேற்கு தொகுதி,கந்தம்பட்டி பகுதியில் தலைமையில் காலை 9 மணிக்கு கிளை துவங்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது பின்பு மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது

முந்தைய செய்திகஜா புயல்-வீடு கட்டும் பணி-ஆற்காடு தொகுதி
அடுத்த செய்திஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-கருவேலம் மரம் ஒழிப்பு