கக்கன் நினைவு நாள்-கொடியேற்றம்

13
நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் சேலம் வடக்கு மாவட்டம் 24வது கோட்டம் கந்தம்பட்டி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி காலை சேலம் வடக்கு மாவட்டம் சேலம் மேற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும்  நிகழ்வு நடைபெற்றது.