உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

31

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் காத்திருப்பு போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28/12/2019 அன்று ஒருநாள் முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக உறுதுணையாக இருந்து காத்திருப்பு போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்  கலந்து கொண்டனர்.
மாநில இளைஞர் பாசறை ஒருகிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்