ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சார்பாக *நாம் தமிழர் கட்சி* சார்பில் காலை 7:00 முதல் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் மூன்று குழுவாக பிரிந்து
1)வள்ளி திரையரங்கம், 2)சாமிநாதபுரம் மற்றும் 3)தினசரி சந்தை ஆகிய இடங்களில் நிலவேம்பு சாறு கட்சி நிர்வாகிகள் மூலம் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது.