நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி-சைதை தொகுதி

16

நிலவேம்பு முகாம்
நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி 139 வட்டத்தில் நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி 18-11-18 அன்று நடந்தது

இதன் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று வரும் மழைக்காலங்களில் நம்மை பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு நிலவேம்பு சாறு கொடுக்கப்பட்டது.