தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-குருதிக் கொடை முகாம்

33

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்வில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 81 அலகுகள் ரத்த தானம் செய்யப்பட்டது புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக எந்தக் கட்சியும் செய்யாத மிகப் பெரிய சாதனை நிகழ்வாக ஜிப்மர் மருத்துவமனை சார்பில் அங்கீகாரம் தரப்பட்டது சென்ற வருடம் நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்ட 78 அலகுகள் என்ற இலக்கை இந்த வருடம் நாமே முறியடித்து உள்ளோம் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து உறவுகளுக்கும் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.