கஜா புயல் நிவாரண பணிகள்-நாம் தமிழர் கட்சி-காஞ்சிபுரம் தொகுதி

64

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை 26.11.2018 பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டது.

5கிலோ அரிசி கொண்ட 500 பைகள்
200 க்கும் மேற்பட்ட ஆடைகள்,
500 சேமியா பாக்கெட்டுகள்,
காய்கறிகள்,அத்தியாவச பொருட்களை (மொத்த பொருட்களின் மதிப்பு ரூபாய்100000/- )