நிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி

130

ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் மகளிர் பாசறை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 110 வது வட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ள பகுதியில்  பொதுமக்களுக்கு கசாயம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகஜா புயல் நிவராண பணி- சேலம் மேற்கு தொகுதி-நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி