நாம் தமிழர் கட்சி சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும் அண்ணன் லெ_மாறன் தலைமையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகாயம் முன்னிலையில் நடைபெற்றது…
கொடியேற்றிய இடங்கள்
1.சிவகங்கை நகர 1வது வட்ட கிளை
2. சிவகங்கை நகர 3வது வட்ட கிளை
3.சிவகங்கை நகர 19வது வட்ட கிளை
4.சோழபுரம்
5.மேலச்சாலூர்
6.சிவல்பட்டி
7.மலம்பட்டி
8.வளையாரதினிபட்டி
9.காடனேரி
10.மதகுபட்டி
கிளை தொடக்கம்
1.வீரப்பட்டி
2.திருமன்பட்டி
3.வில்லிபட்டி
நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி, காரைக்குடி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சான்பால், கல்லல் ஒன்றிய பொருப்பாளர் முத்துக்குமார் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்துக்கொண்டனர்.