வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் 7.10.18 தேதி ஞாயிறு அன்று
நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேட்டவலத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு தொகுதி செயலாளர் பிரபு மற்றும் வீரதமிழர் முன்னணி தாசன் தலைமையில் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தொகுதி செயலாளர் பிரபு மற்றும் வீரதமிழர் முன்னணி தாசன் தலைமையில்
இதில் வீரதமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்ரங்கராசன்
இளைஞர் பாசறை தமிழ்செல்வன்
மற்றும் மழலையர் பாசறை தமிழ் அமுது
வேலூர் வேல் ராஜ்குமார் மகளிர் பாசறை பிரகலதா புகழ் உரை ஆற்றினர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்துகுட்ப்பட்ட 8 தொகுதியில் இருந்து திரளாக நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்