பனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்

20

நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதிகளும் ஒருங்கிணைந்து சுற்றுசூழல் பாசறை சார்பாக 14.10.2018 அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 10000 பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைபாளர்கள் அண்ணன் அறிவுச்செல்வன், தமிழ்செல்வன், சுற்றுசூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வச்ரவேல் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதி உறவுகளும் கலந்துகொண்டு பனைவிதை நடவு செய்து சிறப்பபித்தனர்

முந்தைய செய்திதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி