கட்சி செய்திகள்சேலம்-மேற்கு ஐயா முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாள் மலர்வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி அக்டோபர் 31, 2018 68 பெருந்தமிழர் ஐயா #பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ஐயா அவர்களின் திருவுருவச்சிலைக்கு #சேலம்_வடக்கு மற்றும் #சேலம்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து #மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.