நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்